உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்களுக்குச் சலுகை என்ற பெயரில் பணத்தை வாரி இறைத்தாலும் ஜெர்சி (உடை) விவகாரத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்ளும்.

இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் தோல்வியைச் சந்திக்காமல் வெற்றி நடையுடன் வலம் வருகிறது.